ஐநா சபையின் மகிழ்ச்சி குறித்த ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியானது. கடந்த ஆண்டு மகிழ்ச்சியானவர்கள் குறித்த ஆய்வை ஐநா மேற்கொண்டது. அதில் தெற்காசியாவில் மகிழ்ச்சியானவர்களாக பாகிஸ்தானியர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இந்த வரிசையில் பாகிஸ்தான் உலக அளவில் 67வது இடத்தைப் பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டு 133வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 7 இடங்கள் இறங்கி 140வது இடத்தைப் பெற்றிருக்கிறது.