Mnadu News

மக்களவை 3 ம் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகள்

மக்களவைத் தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 2 கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது.

இந்நிலையில் 3ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது அதன்படி , குஜராத் 26 தொகுதிகள், கேரளா 20 தொகுதிகள் கோவா 2 தொகுதிகள், மராட்டியம் 14 தொகுதிகள், உத்திரபிரதேசம் 10, சத்திஸ்கர் 7, ஒடிசா 6 மற்றும் தாத்ரா – நாகர் ஹவேலி, டாமன் டையூ போன்ற தொகுதிகளில் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

Share this post with your friends