வங்கதேசத்திற்கும் மியான்மருக்கும் இடையே மோக்கா புயல் நகரும்என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த சூழலில், செய்தியாளர்களிடம் பேசியுள்ள மேற்குவங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி,மோக்கா புயல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை, நிலைமையைக் கையாள மாநில அரசு தயாராக உள்ளது.அதோடு, வங்கதேசத்திற்கும் மியான்மருக்கும் இடையே புயல் நகரும்போது சூழ்நிலைகள் மாறினால் கடலோரப் பகுதியில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More