Mnadu News

மக்கள் தொகையில் சீனாவை முந்திவிடும் இந்தியா: ஐ.நா கணிப்பு.

உலக மக்கள் தொகை 800 கோடியை தொட்டது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற சிறப்பை பெற்றுள்ள சீனாவை வரும் 2023 ஆம் ஆண்டு மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்திவிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More