Mnadu News

மக்கள் நீதி மய்ய கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்து தனது கட்சி போட்டியிடக்கூடிய 21 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். மீதம் இருக்கும் தொகுதிவாரியான வேட்பாளர் பட்டியல் கோவையில் வருகிற 24 ல் அறிவிக்கப்படும் என அக்கட்சி தலைவரான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது .

மக்கள் நீதி மய்ய கட்சியின் வேட்பாளர் பட்டியல் விவரங்கள் பின் வருமாறு,

மத்திய சென்னனை – கமிலா நாசர்
வடசென்னை -மௌர்யா முன்னாள் காவல் அதிகாரி
தருமபுரி -ராஜசேகர்
விழுப்புரம் -அன்பில் பொய்யாமொழி
வேலூர் -சுரேஷ்
சிதம்பரம் -ரவி
நீலகிரி -ராஜேந்திரன்
மயிலாடுதுறை -ரிஃபாயுதீன்
திருநெல்வேலி -வென்னிமலை
சேலம் -பிரபு மணிகண்டன்
திண்டுக்கல் – சுதாகர்
திருச்சி -ஆனந்தராஜா
அரக்கோணம் -ராஜேந்திரன்
கிருஷ்ணகிரி -ஸ்ரீகாருண்யா
திருவள்ளுர் – லோகரங்கரன்
தேனி – வக்கீல் ராதாகிருஷ்ணன்
ஸ்ரீபெரும்பதூர் – சிவகுமார்
புதுச்சேரி – எம்.ஏ.எஸ். சுப்பிரமணி
நாகப்பட்டினம் -குருவையா
கன்னியாகுமரி – எபினேசர்
தூத்துக்குடி – பொன்.குமரன்

Share this post with your friends