மணிப்பூர், சுராசந்த்பூர் மாவட்டத்தில் மாநில முதல் அமைச்சர்; என் பிரைன்சிங் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணம்; வழங்கவும் ஜிம்மை திறந்து வைக்க மேடை அமைக்கப்பட்டிருந்து.இந்த விழா மேடை தீடீரென தீ பற்றி எரிந்தது.உடனடியாக தீயைணப்பு படையினர் தீ பரவாமல் தடுத்து அணைத்தனர்.இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தியுள்ள போலீசார், சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட ஆலயம் மற்றும் மலை வாழ் மக்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் இந்த தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என் கூறி உள்ளனர்.

சீனாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லெஷான் நகருக்கு அருகே உள்ள ஜிங்கூஹே வட்டாரத்தில் இருக்கும்...
Read More