மணிப்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று முதல் அமைச்சர் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள்; கூறி வந்தன. இந்நிலையில்,அவர் ஆளுநரை சந்தித்தார்.இதனால் அவர் பதவி விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.இந்த சூழலில், பிரேன் சிங் பதவி விலகக் கூடாது என்று அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதனையடுத்து, முதல் அமைச்சர் பதவியில் இருந்து விலக போவது இல்லை என்று பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More