டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவை அதிகாரிகள் டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில்; நேரில் ஆஜர்படுத்தினர்.அதையடுத்து, சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறை வழக்கில் சிசோடியாவின் நீதிமன்ற காவலை மே 1-ஆம் தேதி வரை நீட்டித்து முதலில் நீதமன்றம் உத்தரவிட்டது. எனினும், பின்னர் இதில் மாற்றம் செய்து மற்றொரு தீர்ப்பு வெளியானது. இதன்படி, சி.பி.ஐ. வழக்கில் சிசோடியாவின் காவல் வருகிற 27-ஆம் தேதி வரையும், அமலாக்க துறை வழக்கில் சிசோடியாவின் காவல் வருகிற 29-ஆம தேதி வரையும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More