Mnadu News

மதுரை மாவட்டத்துக்கு மே 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாக்களான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ஏப். 30-ஆம் தேதியும், திக்குவிஜயம் மே 1-ஆம் தேதியும், திருக்கல்யாணம் மே 2-ஆம் தேதியும், தேரோட்டம் மே 3-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.இதைத் தொடர்ந்து, கள்ளழகர் எதிர்சேவை மே 4-ஆம் தேதியும், கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் மே 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த நிகழ்வையொட்டி, மதுரை மாவட்டத்துக்கு மே 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More