மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் பதிவிட்டுள்ள ட்வீட் செய்தியில்,”மன் கி பாத், நிகழ்ச்சியானது,சமூக ஒருங்கிணைப்புடன் சுகாதாரத்தையும் உடல் நலத்தை மேம்படுத்தியுள்ளது.அதே போல், பெண்கள் தன்னம்பிக்கையுடன் பொருளாதாரத்தை உயர்த்தி கொள்ளும் உத்வேகத்தை அளித்துள்ளது. அதோடு சமூகத்தில் பின்னிபிணைந்துள்ள பிரச்சனைகளை எதிர் கொள்ளும் திறனையும் வழங்கி வருகிறது என்று ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More