டெல்லியில் நடந்த “மன் கி பாத்;100” தேசிய மாநாட்டில் நடிகர் அமீர் கான் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு மன் கி பாத் மக்கள் மனதில் ஏற்படுத்திய வரும் தாக்கம் குறித்து விளக்கி பேசினார்.விழாவின் நிறைவில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான், மன் கி பாத் நிகழ்ச்சி இந்திய மக்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறு உள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More