Mnadu News

மற்ற கட்சிகள் ஆட்சிக்காக எந்த சமரசத்துக்கும் தயாராக உள்ளன: ஜேபி நட்டா குற்றச்சாட்டு

ஹிமாச்சலப் பிரதேசத்தில் காங்ராவில் பொதுக் கூட்டத்தில் பேசியுள்ள பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா,பாஜகவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ஆட்சிக்கு வருவதற்கு எந்த விதமான சமரசத்துக்கும் தயாராக உள்ளன. அதற்கு மிக சரியான உதாரணம், தற்போது, சிபிஎம்மும்; காங்கிரசும் கைகோர்த்து தேர்தலில் களமிறங்குகின்றன.இதை பார்க்கும் போது, இவர்கள் இருவரின் தனித்த தனி சித்தாந்தங்களும் எண்ணங்களும் எங்கே போனது?எ;ற கேள்வி எழுகிறது. ஆனால் பாஜக அப்படியல்ல, கடந்த 1952-ஆம் ஆண்டு, ஒரே நாடு-ஒரே அரசியலமைப்பு என்று பேசினோம். அதன்படி, 2019-ஆம் ஆண்டு, சட்டப்பிரிவு-370-ஐ நீக்கிவிட்டோம் என்று பேசியுள்ளார்.

Share this post with your friends