காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்,வீராங்கனைகளை சந்தித்தார். அப்போது போராட்டத்திற்கு துணை நிற்பதாக அவர்களிடம் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, பிரதமர் நரேந்திர மோடியிடம் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை, ஏனென்றால் இந்த பிரதமர் நரேந்திர மோடி மல்யுத்த வீரர்களைப் பற்றி கவலைப்படுகிறார் என்றால், அவர் ஏன் இன்னும் அவர்களை சந்திக்காமலும் பேசமாலும் இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பியுள்ளார்.

ட்வீட்களை திருத்த 1 மணி நேரம் அவகாசம்: ட்விட்டர் எடிட் பட்டன் அம்சம் அறிமுகம்.
பயனர்கள் ட்வீட்களை திருத்தி எழுதலாம். இதற்கு முன்னர் பதிவு செய்த ட்வீட்களை திருத்த...
Read More