மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சோனியா காந்தி, ராகுல் வாழ்த்து.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சீத்தாராம் கேசரிக்கு அடுத்து 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தைச் சாராத மல்லிகார்ஜுன கார்கே புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள்; வாழ்த்துக்களைத் தெரிவித்து உள்ளனர்.