திமுக முன்னாள் எம்.பி.மஸ்தான் கடந்தாண்டு டிச.22-ம் தேதி கூடுவாஞ்சேரி அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை அடுத்து கார் ஓட்டுநர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.அதைத் தொடர்ந்து,ஜாமின் கேட்டு கார் ஓட்டுநர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்நிலையில் ஓட்டுநரின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நாங்குனேரி- மேட்டுப்பாளையம் வழித்தடம்: 24-ல் ரயில் வேக சோதனை.
நாங்குனேரி- மேட்டுப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் வரும் 24-ஆம் தேதி தெற்கு ரயில்வே...
Read More