தமிழர்களை மீட்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுத்தது. அதையடுத்து மியான்மருக்கு கடத்திச் செல்லப்பட்ட 13 தமிழர்கள் மீட்கப்பட்டு தாய்லாந்து அழைத்து வரப்பட்டனர். அவர்கள் பாங்காங்கில் இருந்து விமானம் மூலம் இன்று இரவு சென்னை திரும்புகின்றனர்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More