Mnadu News

மிரட்டும் கலகத் தலைவன்! மகிழ் திருமேனி இஸ் பேக்!

மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாக உள்ளது “கலகத் தலைவன்” திரைப்படம். தாம் இயக்கும் அனைத்து படங்களிலும் எதாவதோரு சமூக பிரச்சனையை கதையோடு டைட் ஸ்கிரீன் பிளேவால் ரசிகர்களை வியப்படைய வைப்பவர் மகிழ் திருமேனி.

தடையறத் தாக்க, தடம் படங்களுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் நடிப்பில் அரொல் கரோலி, ஶ்ரீகாந்த் தேவா இசையில் இப்படம் உருவாகி உள்ளது.

இந்த படத்திலும் ஒரு சமூக பிரச்சனையை அவர் எடுத்து பேசியுள்ளார். நேற்று வெளியான டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

டிரெய்லர் லிங்க்: https://youtu.be/2xvSYwXWgWg

Share this post with your friends