Mnadu News

மீண்டும் இணையும் அஜித் வெங்கட் பிரபு காம்போ ; மங்காத்தா 2 வில் இணைவார்களா

அஜித்   நடிப்பில்  மாஸாக   நிறைய  படங்கள்  வெளிவந்தாலும்   ரசிகர்களுக்கு பிடித்த  முக்கியமான படங்களில்   ஒன்றாக இருப்பது  மங்காத்தா படம் தான்.மங்காத்தா படத்தின் இயக்குனரான  வெங்கட் பிரபு அஜித்துடன் சேர்ந்து எடுத்த  ஒரே  ஒரு படம்  இதுவே ஆகும்  .  இந்த படத்தின்  யுவன்சங்கர்  ராஜாவின்   பிஜிஎம்  பாடல்  ரசிகர் மத்தியில் பெரும்  வரேவேற்பை பெற்றது  .

இப்பொழுது  ஒரு படம்  வெற்றி அடைந்தால் அந்த படத்தின்  இரண்டாம் பாகம் வெளிவருவது  தற்போது  வழக்கமாக  உள்ளது. அந்த வரிசையில் 2 .௦  , பாகுபலி 2 , மாரி -2 , சென்னை 28  -2   போன்ற  படங்கள்  தற்போது  சமீபத்தில் வெளியானவை  . வெங்கட் பிரபு இவரது இயக்கத்தில்  கடைசியாக வெளிவந்த படம்  சென்னை 28  -2  ஆம் பாகம்  .இவரது இயக்கத்தில்   அடுத்தபடியாக பார்ட்டி வெளிவருகிறது.

இந்நிலையில் அஜித் மற்றும் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்த  மங்காத்தா படம் மெகா ஹிட்  ஆனது. இதனையடுத்து  அஜித்  ரசிகர்கள்  மங்காத்தா 2 படம்  எப்போது  வெளி வரும்  என்று கேட்ட கேள்விக்கு    இயக்குனர் வெங்கட் பிரபு   தனியார்  நிகழ்ச்சி  ஒன்றில் பங்கேற்ற போது பதிலளித்தார்.   மங்காத்தா 2 படத்தில்  எதிர்பார்ப்பு  அதிகமாக  இருந்தாலும்  , அதன் மீதான பயமும்   அதிகமாக  உள்ளது  என்றும் கூறியுள்ளார் . ஆனால்  அஜித்துடன் என்னுடைய அடுத்த படம் விரைவில் வெளிவரும்  என   அவர்  கூறியுள்ளார்  என்பது குறிப்பிடத் தகுந்தது  .

 

 

 

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More