சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மேற்கு வங்கத்தில், ராமர் பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசும்போது, போலீசார் அமைதி காக்கிறார்கள், ஆனால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு பாஜகவினர் நீதி கேட்டு போராட்டம் நடத்தும் போது துப்பாக்கி கூடு நடத்தப்படுகிறது.அதே நேரம், மாநிலத்தில் ஒரு பெண் முதல் அமைச்சராக இருக்கும் போது அவரின் மகளுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், அது மம்தா பானர்ஜியிடம் பாசம் குறைவு என்று சொல்லலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ட்வீட்களை திருத்த 1 மணி நேரம் அவகாசம்: ட்விட்டர் எடிட் பட்டன் அம்சம் அறிமுகம்.
பயனர்கள் ட்வீட்களை திருத்தி எழுதலாம். இதற்கு முன்னர் பதிவு செய்த ட்வீட்களை திருத்த...
Read More