Mnadu News

மும்பை பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு.

வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் இருந்த பங்கு சந்தை குறியீட்டு எண்கள் சரிந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 391 புள்ளிகள் சரிந்து 57 ஆயிரத்து 235 புள்ளிகளானது. அதே போல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 109 புள்ளிகள் குறைந்து 17ஆயிரத்து 14 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

Share this post with your friends