முலாயம் சிங் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் பாரத் ஜோடா யாத்திரைக்கு இடையில் மறைந்த முலாயம் சிங்கின் திருவுருவப் படத்துக்கு ராகுல் காந்தி இன்று மரியாதை செலுத்தினார். சித்ரதுர்கா ஹிரியூர் சென்றபோது முலாயம்சிங் மறைவுக்கு ராகுல் காந்தி 5 நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தினார்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More