கர்நாடகாவில் தும்கூhர் மாவட்டத்தில் நடைபெற்ற பொது கூட்டப் பேரணியில் பேசியுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா,கர்நாடகாவிற்கு எடியூரப்பா நிறைய சேவையை செய்துள்ளார்.பாஜக ஆட்சியில், 4 சதவித முஸ்லீம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து,லிங்காயத் மற்றும் தலித் சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தியுள்ளோம்.அதே நேரம், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்த இடஒதுக்கீடு அனைத்தையும் பறித்து, முஸ்லிம் இட ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வரும் என்பதை மறந்து விடக்கூடாது என்று பேசியுள்ளார்.

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...
Read More