மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102 புள்ளி இரண்டு நான்கு அடியிலிருந்து 102 புள்ளி ஒன்று ஆறு அடியாக குறைந்தது.அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 797 கன அடியிலிருந்து 646 கன அடியாக சரிந்துள்ளது.அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.அணையின் நீர் இருப்பு 67 புள்ளி ஆறு ஆறு டி.எம்.சியாக உள்ளது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More