காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடியாக சரிந்து உள்ளது.இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சி ஆகவும் உள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி வீதம் நீர் மின் நிலையங்கள் வழியாக திறக்கப்பட்டு உள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 750 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை பிற்பகலில் நீர்வரத்து சரிந்ததால் உபரி நீர் போக்கி மதகுகள் மூடப்பட்டுள்ளன.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More