Mnadu News

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு.

மேட்டூர் அணைக்கு வரம் நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரத்து 910 கன அடியாக அதிகரித்துள்ளது. பாசனத்திற்கு வினாடிக்கு 15 ஆயிரத்து 900 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுகிறது. மேட்டூர் அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் திறக்கப்பட்டு வருகிறது.மேட்டூர் அணையின் நீர் மட்டம் 118 புள்ளி 65 அடியாகவும் நீர் இருப்பு 91புள்ளி.33 டிஎம்சியாகவும் உள்ளது.

Share this post with your friends