மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.38 அடியிலிருந்து 102 புள்ளி மூன்று ஒன்று அடியாக குறைந்தது.அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 798 கன அடியாக உள்ளது.அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.அணையின் நீர் இருப்பு 67 புள்ளி எட்டு ஆறு டி.எம்.சியாக உள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More