மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மூன்றாவது நாளாக அணைக்கு வினாடிக்கு 21 ஆயிரத்து 700 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 200 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் 36-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. அணையின் நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சியாக உள்ளது.
நியூயார்க்கில் இந்து கோயில் மீது தாக்குதல்
அமெரிக்காவின் நியூயார்க்கில் ராபின்ஸ்வில்லி நகரில் சுவாமி நாராயண் கோவில் அமைந்துள்ளது. உலகின் 2வது...
Read More