காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஆயிரம் கன அடிக்கு கீழே சரிந்தது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 புள்ளி எட்டு மூன்று அடியில் இருந்து 103புள்ளி எட்டு ஒன்று அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு ஆயிரத்து நான்கு கன அடியிலிருந்து 992 கன அடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69 புள்ளி எட்டு ஆறு டி.எம்.சியாக உள்ளது.

முடங்கிப்போன நாடாளுமன்றம்: ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இரு அவைககளும் ஒத்திவைப்பு.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது பாதி...
Read More