தீபிகா ஹிந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தீபிகா படுகோன்; ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங்கை; காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு; இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார்;. சில மாதங்களாகவே கணவன் மனைவி உறவில் இடைவெளி அதிகமாகி உள்ளது என்று, கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராமில் ரன்வீர் சிங் பதிவிட்ட புகைப்படத்திற்கு தீபிகா படுகோன், “சாப்பிடும்படி இருக்கிறாய்” என கமெண்ட் செய்துள்ளார். இதையடுத்து, ரன்வீர் சிங்கை தீபிகா படுகோனை விவாகரத்து செய்ய இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More