யார் இந்த பாலாஜி:
எல் கே ஜி, மூக்குத்தி அம்மன், வீட்டில விசேஷம்ங்க ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் மக்கள் மனங்களில் தனித்த இடத்தை பிடித்தார் ஆர் ஜே பாலாஜி.

நடிகராக பாலாஜியின் ரன் பேபி ரன்:
பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிப்பில் ஒரு கிரைம் திரில்லர் படமாக வெளியாகி உள்ளது “ரன் பேபி ரன்”.

படத்தின் கதை :
ஒரு குழந்தை காரின் பின் சீட்டில் ஒளிந்து கொண்டு இருக்கிறது. அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. அப்போதே அந்த பெண்ணுக்கு என்ன நடந்தது என்று கூறி இருந்தால் படத்தில் சொல்ல ஒன்றுமே இல்லை, அதனால் படத்தின் இயக்குனர் ஜியேன் கிருஷ்ணகுமார் சாமர்த்தியமாக கதையை நகர்த்திச் சென்று உள்ளார்.

படத்தின் பிளஸ் :
நடிகர்கள் நடிப்பு, சாம் சி எஸ் பின்னணி இசை, திரைக்கதை என அனைத்தும் கலந்து கொடுத்து உள்ளார் படத்தின் இயக்குனர்.
எனவே, ரன் பேபி ரன் நன்றாக ஒடும் என்பதில் சந்தேகமில்லை.
