Mnadu News

ரயிலில் அடிபட்டு கடற்படை வீரர் உயிரிழப்பு..!

தூத்துக்குடியில், மீளவிட்டான்- மேலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்னை – தூத்துக்குடி விரைவு ரயிலில் வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளார். தகவலறிந்த ரெயில்வே காவல் துறையினர் உடலை கைப்பற்றி கேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்தவர் கடற்படையை சேர்ந்த பிஜேய்குமார் மாஜி என்பது தெரியவந்தது. மேலும் கடற்படை வீரரான பிஜேய்குமார் மாஜி பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறேதும் காரணமா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More