Mnadu News

ரஷ்யா உக்ரைன் போர்: ராணுவத்தில் சேர குடிமக்களுக்கு ரஷ்யா அழைப்பு.

உக்ரைனுக்கு எதிரான போரில் ஏராளமான வீரர்களை இழந்துள்ள ரஷ்யா, ராணுவத்தில் சேர குடிமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு ராணுவம், வீடியோ விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்களை வெளியிட்டுள்ளது.அதோடு, 4 லட்சம் பேரை தேர்வு செய்ய உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Share this post with your friends