ஜார்க்கண்டில் வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில் அதைச் சமாளிக்கும் வகையில் உயிரியல் பூங்காவில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக,ராஞ்சியில் பகவான் பிர்சா உயிரியல் பூங்காவில் உள்ள பிரபல பிர்சா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு ஏர் கூலர்கள், பருவகால பழங்கள், மல்டிவைட்டமின் மற்றும் போதுமான தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதே சமயம், கோடை வெப்பத்திலிருந்து விலங்குகளைப் பாதுகாக்கும் முயற்சியில், மாமிச உண்ணிகள், குறிப்பாக சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகளை நேரடி சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்க நிழல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.மாமிச உண்ணிகளின் இறைச்சி உட்கொள்ளல் தினசரி உணவிலிருந்து 2 கிலோ குறைக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தேதி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவரும்,...
Read More