பிரதமராக மோடி பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், இந்தாண்டும் உத்தரகண்ட் மாநிலத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, சீன எல்லை பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுகிறார் எல்லை பகுதியில் வசிக்கும் கிராம மக்களுடனும் கலந்துரையாடுகிறார். முன்னதாக, 21 ஆம் தேதி கேதார்நாத், பத்ரிநாத் கோவில்களுக்கு சென்று பூஜைகளில் பங்கேற்று, தரிசனம் செய்யவும் பிரதமர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More