டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 39 காசுகள் வீழ்ச்சியடைந்து 82 ரூபாய் 69 காசாக உள்ளது. அமெரிக்க நாணயத்தின் உறுதியான நிலையும், இடர்பாடுகளைத் தவிர்க்கும் முதலீட்டாளர்களின் மனப்பான்மையும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றமும்,இந்த சரிவுக்கான காரணங்களில் முக்கியமானதாகக் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தேதி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவரும்,...
Read More