கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 312 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 39 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 940-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசுகள் உயர்ந்து 68 ரூபாய் 50 -காசுக்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு 800 ரூபாய் உயர்ந்து 68 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More