பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவரே ஹீரோவாகவும் நடித்துள்ள படம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட தலவ் டுடே படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு! யாரிப்பில் உருவாகி உள்ளது தான் “லவ் டுடே”. சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முன்னோட்டம், டிரெய்லர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து டிரெண்ட் இல் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்தது. அதே போல படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.
தற்போது, படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரீலீஸ் தேதியை அறிவித்து உள்ளது. வரும் நவம்பர் 4 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இந்த படம் முடிந்தவுடன் சில முக்கிய ஹீரோக்களிடம் பிரதீப் கதை கூறி உள்ளதாகவும் விரைவில் இதற்கான அதிற்காரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.