தெற்கு அந்தமான பகுதியில் உருவான வளிமண்ட சுழற்சி காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் மண்டலமாக வலுவடைந்து புயலாக மாறி வங்கக் கடலில் மத்திய, மேற்கு பகுதியில் நிலை கொள்ளும். இதனால் தமிழகத்தில் நான்கு நாள்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதனைத் தொடர்ந்து 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக் கடலில் புதிய புயல் சின்னமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More