சில நியாய விலைகளில் ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், பொருள்கள் வாங்காமலேயே வாங்கியதாக குடும்ப அட்டைத்தாரர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வருவதாக புகார் எழுந்தது.அதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் கூட்டுறவு பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,நியாய விலைக்கடைகளில் வாங்காத பொருள்களுக்கு வாங்கியதாக குடும்ப அட்டைத்தாரர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தால் அந்த நியாய விலைக்கடையின் ஊழியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சீனாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லெஷான் நகருக்கு அருகே உள்ள ஜிங்கூஹே வட்டாரத்தில் இருக்கும்...
Read More