Mnadu News

வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

55 வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு இடையே வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொது நூலகத்துறை, தூத்துக்குடி மாவட்ட நூலக ஆனைக்குழு, தூத்துக்குடி மாவட்ட மைய நூலகம், தூத்துக்குடி அரிமா சங்கம் மற்றும் வ உ சி சிதம்பரம் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மாணவ மாணவிகள் ஆகியோர் இணைந்து நடத்தும் நூலக விழாவை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கொடி அசைத்து பேரணி விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்

Share this post with your friends