மத்திய அரசுக்கு சொந்தமான வாப்காஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்; ராஜிந்தர் குமார் குப்தா மற்றும் அவரது மகன் கவுரவ் சிங்கால் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை தீவிரமாக கண்காணித்த சி;பி;ஐ, தகவல் உண்மையானது தான் என்பதை உறுதி செய்தது. இதையடுத்து,வாப்காஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு சொந்தமான பல்;வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. அப்போது கணக்கில்வராத 38 கோடியே 38 லட்சம் ரூபாய் ரொக்கத்தை மீட்டுள்ளதோடு,அவர்களையும் கைது செய்து விசாரித்து வருகிறது..

இரு சக்கர வாகனங்களில் 3 பேர் பயணிக்க அனுமதி இல்லை: மத்திய அமைச்சர் கட்கரி திட்டவட்டம்.
கடந்த மாதம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்...
Read More