நடிகர் அமிதாப் பச்சனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எண்பது வயதை அடைந்துள்ள வாழும் வரலாறு, இந்தியத் திரையுலகின் மிகப்பெரும் அடையாளச் சின்னமாம் அமிதாப் பச்சனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தங்களது தனிச்சிறப்புமிக்க கலைப்பண்புகள் இனி வரும் காலங்களிலும் இந்தியத் திரையுலகில் செல்வாக்கு செலுத்தி, ரசிகர்களை மேலும் பல பத்தாண்டுகள் தன்வயப்படுத்தி மகிழ்வித்திட வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More