Mnadu News

விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் குறித்து நடிகை சமந்தா

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவான ‘சூப்பர் டீலக்ஸ்’ வரும் 29ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகை சமந்தா பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது “வேம்பு கதாபாத்திரம் எனக்கு பயத்தை கொடுத்தது. ஆனால் அந்த பயத்தில்தான் எனக்கு கிக் இருந்தது. தமிழ் சினிமாவில் நாயகிகளுக்கு என்று ஒரு திரைக்கதை பாணியை வைத்திருப்பார்கள். அதை எல்லாம் மாற்றி உள்ள கதாபாத்திரம் தான் வேம்பு” என்று அவர் கூறியுள்ளார். மேலும் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளும் வெளியாகியுள்ளது.

Share this post with your friends