படக்குழு கொடுக்கும் அப்டேட்ஸ்:
விஜய் 67 படக்குழு ஒரே அடியாக அடுத்தடுத்த தகவல்கள் கொடுத்து ரசிகர்களை திணற வைத்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இது ஒரு மும்பை காங்க்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது.

இன்று டைடல் வெளியீடு :
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் இன்று மாலை படத்தின் டைடல் வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. ஆம், கைதி பட போஸ்டர் போலவே இரத்த கரையில் விஜய் நிற்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இன்று டைடல் வெளியீடு என அறிவித்து உள்ளது.
