பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை, வீரேந்திர பாட்டீல், பங்காரப்பா, தேவராஜ் அர்ஸை ஆகியோரை அவமானப்படுத்தி வெளியேற்றிய கட்சிக்கு ஜெகதீஷ்ஷெட்டர் சென்றுள்ளார். அங்கே, தேர்தலுக்குப் பிறகு முதலில் மரியாதை,அதன் பிறகு அவமானம் படுத்தப்படுவார்.அதாவது, ஜெகதீஷ் ஷெட்டரை தற்போது பயன்படுத்திக் கொண்டு பின்னர் தூக்கி எறிவார்கள்.அதே சமயம், எடியூரப்பா எங்களுடன் இருக்கும் வரை லிங்காயத்துகள் ஆதரவு எங்களுக்கு இருக்கும் என்று பேசியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More