மணிப்பூரில் அனைத்து மாநில விளையாட்டு அமைச்சர்கள் கலந்து கொண்ட புரிந்துணர்வு கூட்டத்தில் பேசியுள்ள பிரதமர் மோடி, கடந்த ஆண்டு, இந்திய விளையாட்டு வீரர்கள், பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் அசத்தியுள்ளனர். அவர்களின் வெற்றியைக் கொண்டாடுவதோடு, அவர்களுக்கு நாம் எவ்வாறு கூடுதலாக உதவ முடியும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More