காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது. காதல் திருமணம் செய்த தம்பதிகளுக்கு இடையே சமரசம் செய்ய பல தரப்பினர் முயற்சி செய்தனர். ஆனால், கணவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சமீபத்திய உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவுப்; படி, ஆறு மாத காலம் காத்திருக்காமல் நீதிமன்றம் உடனடி விவாகரத்து வழங்கலாம், என்ற தீர்ப்பின் அடிப்படையில் தம்பதிகளுக்கு கணவரின் சம்மதத்தின் பேரில் விவகாரத்து வழங்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதி, காதல் திருமணம் செய்து கொண்டவர்களிடம்; இருந்துதான் விவாகரத்தும் அதிகரிக்கிறது என்று வேதனையுடன் தனது கருத்தை பதிவு செய்து வழக்கை முடித்து வைத்தார்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More