Mnadu News

விவாகரத்துக்கு வழக்கில் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தலாம்: உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

கருத்தொற்றுமை அடிப்படையில் விவாரத்து பெற 6 மாதங்கள் காத்திருக்க தேவையில்லை என்று உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதமன்றம்,கணவன் மனைவி இருவரும் கருத்தொற்றுமை அடிப்படையில் விவாரத்து பெற விரும்பினால். அவர்களுக்கு உடனடியாக விவாகரத்து வழங்களாம் என் ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.அதே சமயம்,விவாகரத்துக்கு 6 மாதங்கள் கட்டாய கத்திருப்பை கணவன்,மனைவியின் பரஸ்பர சம்மதத்துடன்,அரசியலமைப்பின் 143 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிமன்றம் வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Share this post with your friends