தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு வரும் 14-ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனவே,வெளியூர்களுக்குச் செல்பவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முன் அனுமதி பெற வேண்டும். அதே சமயம் கூட்டம் கூடுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.அதோடு,இந்த உத்தரவை அனைத்து தரப்பினரும் கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

ட்வீட்களை திருத்த 1 மணி நேரம் அவகாசம்: ட்விட்டர் எடிட் பட்டன் அம்சம் அறிமுகம்.
பயனர்கள் ட்வீட்களை திருத்தி எழுதலாம். இதற்கு முன்னர் பதிவு செய்த ட்வீட்களை திருத்த...
Read More