விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் 10 நாட்களாக நடைபெற்ற 2-ஆம் கட்ட அகழ் ஆய்வு பணியில் இதுவரை சுடு மண்ணால் செய்யப்பட்ட புகை பிடிப்பான், கல்லால் ஆன எடை கற்கள், செப்பு நாணயங்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் காதணி, இரும்பு பொருட்கள் போன்ற 200 க்கும் மேற்பட்ட பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More